நடிகராக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ்

ஆசிரியர் - Editor II
நடிகராக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ்

தமிழ் திரையுலகில் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்துவரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகராக அறிமுகமாவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கோகுல் இயக்கத்தில் ஆர். ஜே. பாலாஜி நடிக்கவிருக்கும் சிங்கப்பூர் சலூன் படத்தில் லோகேஷ் கனகராஜ் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளார். லோகேஷ் கனகராஜ் இதற்க்கு முன் மாஸ்டர் படத்தில், கிளைமாக்ஸ் காட்சியில் ஒரே ஒரு நிமிடம் மட்டும் நடித்திருப்பார். அதுவும் தளபதி விஜய் கூறியதற்காக நடித்ததாக லோகேஷ் தெரிவித்திருந்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு