கனடாவில் நடந்த ஜிம்னாஸ்டிக் போட்டியில் தங்கம் வென்ற தென்மராட்சி மாணவி

ஆசிரியர் - Editor II
கனடாவில் நடந்த ஜிம்னாஸ்டிக் போட்டியில் தங்கம் வென்ற தென்மராட்சி மாணவி

கனடா நாட்டின் ஒன்ராறியோ மாகாணத்தில் நடத்தப்பட்ட 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 2022 ஆம் ஆண்டுக்கான ஜிம்னாஸ்டிக் போட்டியில் செல்வி அபிசா அகிலகுமாரன் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

இந்தப் போட்டியில் கைதடி நுணாவில் சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட தமிழ் மாணவி வெற்றிபெற்றமையால் அவரைப் பலரும் வாழ்த்தியிருந்தனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு