அவுஸ்ரேலிய பெண்ணால் அலறும் இலங்கை அணி!! -தனுஷ்கவை தொடர்ந்து வேறு சில வீரர்கள் மீதும் முறைப்பாடுகள்-

ஆசிரியர் - Editor II
அவுஸ்ரேலிய பெண்ணால் அலறும் இலங்கை அணி!! -தனுஷ்கவை தொடர்ந்து வேறு சில வீரர்கள் மீதும் முறைப்பாடுகள்-

ரி-20 உலககிண்ண தொடருக்காக அவுஸ்திரேலியா சென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் மேலும் சில வீரர்கள் மீதும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்த மேலும் சில வீரர்கள் குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அமல் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு