தனுஷ்க குணதிலக்கவிற்கு முழு தடை!! -இலங்கை கிரிக்கெட் சபை அதிரடி தீர்மானம்-

ஆசிரியர் - Editor II
தனுஷ்க குணதிலக்கவிற்கு முழு தடை!! -இலங்கை கிரிக்கெட் சபை அதிரடி தீர்மானம்-

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவை அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் இடைநிறுத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இன்று திங்கட்கிழமை காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனம இதனை தெரிவித்துள்ளனர். உடன் அமுலுக்கு வரும் வகையில் அவர் இவ்வாறு அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அவரை எந்தத் தேர்வுக்கும் கருத்தில் கொள்ளப்போவதில்லை என இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு