நானே ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்புவேன்!! -போட்டியாளர்களை எச்சரித்த கமல்-

ஆசிரியர் - Editor II
நானே ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்புவேன்!! -போட்டியாளர்களை எச்சரித்த கமல்-

பரபரப்பாக மாறியுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் ஒருவரை கமல் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளமை ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் டாஸ்க்குக்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை, வேறு மொழிகளில் பேசுவது, மைக்கை மூடிக்கொண்டு பேசுவது, ரகசியமாக பேசுவது, எழுதி காட்டுவது என செயல்களில் ஈடுபடுவதை தான் கமல் கண்டித்துள்ளார். 

தேவைப்பட்டால் நானே ரெட் கார்டு கொடுத்து எலிமினேட் செய்வேன் என கமல் எச்சரித்து இருப்பது தற்போது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு