ஆலியா பட்டுக்கு பெண் குழந்தை

ஆசிரியர் - Editor II
ஆலியா பட்டுக்கு பெண் குழந்தை

அண்மையில் திருமணம் செய்து கொண்ட பாலிவுட் நடிகை ஆலியா பட் - நடிகர் ரன்பீர் கபூர் தம்பதியினருக்கு குழந்தை பிறந்துள்ளதையடுத்து பலரும் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பாலிவுட் நடிகை ஆலியா பட் - நடிகர் ரன்பீர் கபூரும் நீண்ட நாட்கள் காதலித்து வந்தனர். அதன்பின் கடந்த ஏப்ரல் மாதம் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டனர். 

அண்மையில் ஆலியா பட் கர்ப்பமாகி, இந்நிலையில் ஆலியா பட்டுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பிரசவவலி ஏற்பட்டு மும்பையில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் ஆலியா பட் - நடிகர் ரன்பீர் கபூர் தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு