லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டது!

ஆசிரியர் - Editor I
லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டது!

சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பு இன்று தொடக்கம் அமுலுக்குவரவுள்ளது. 

இதன்படி 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

5 கிலோகிராம் சிலிண்டர் 30 ரூபாவினாலும் 2.3 கிலோகிராம் சிலிண்டரின் விலை 15 ரூபாவினாலும் அதிகரிக்கப்படுவதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு