யாழ்.புங்கன்குளம் பகுதியில் ரயில்மோதி இளைஞன் காயம்! காயமடைந்த இளைஞன் ரயில் ஏற்றிவரப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.புங்கன்குளம் பகுதியில் ரயில்மோதி இளைஞன் காயம்! காயமடைந்த இளைஞன் ரயில் ஏற்றிவரப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

யாழ்.காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட ரயில் மோதியதில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். 

காயமடைந்த இளைஞனை அதே ரயில் ஏற்றிவந்து யாழ்.புகைரத நிலையத்தில் இறக்கி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த பின் ரயில் மீண்டும் பயணமானது. 

இந்த சம்பவம் புங்கன்குளம் ரயில் நிலையத்திற்கு அருகில் 2.15 மணியளவில் இடம்பெற்றது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு