ஜனனியிடம் எல்லைமீறிய மற்றுமொரு போட்டியாளர்!! -அசல் கோளாறு போனபின் நடந்த சம்பவம்-

ஆசிரியர் - Editor II
ஜனனியிடம் எல்லைமீறிய மற்றுமொரு போட்டியாளர்!! -அசல் கோளாறு போனபின் நடந்த சம்பவம்-

பிக் பாஸ் வீட்டில் அசல் கோளாறு பல பெண்களை அனுமதி இல்லாமல் தொடுவது உள்ளிட்ட பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளார். 

இந்நிலையில் தற்போது அசல் செய்த அதே வேலையை இன்னொரு போட்டியாளர் ஆரம்பித்துள்ளார். ராம் ராமசாமி தான் அது. இந்நிலையில் அவர் ஜனனியிடம் எல்லைமீறும் வீடியோவை வெளியிட்டு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு