வடமாகாணத்தில் மிக விரைவில் சுமார் 1000 ஏக்கர் வனப்பகுதியில் சரணாலயம் மற்றும் சபாரி! ஜனாதிபதி உத்தரவு..
வடமாகாணத்தில் சுமார் 1000 ஏக்கர் வனப் பகுதியில் சபாரி சரணாலயத்தை அமைக்க பொருத்தமான இடத்தை தேர்வு செய்யம்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வனவள மற்றும் வனவிலங்கு, விவசாய அமைச்சுக்கு பணித்துள்ளார்.
பெரும்பாலான சரணாலயங்கள் மற்றும் மிருகக்காட்சிசாலைகள் தென்னிலங்கையில் அமைந்துள்ளதால் வடமாகாணத்திற்கென தனியான ஒரு சரணாலயத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.