இலங்கையில் 10 நாடுகளின் சிறந்த குத்துச்சண்டை வீரர்கள்

ஆசிரியர் - Editor II
இலங்கையில் 10 நாடுகளின் சிறந்த குத்துச்சண்டை வீரர்கள்

'மிடில் ஈஸ்ட் கிரவுன் சீரிஸ் 5' என்னும் பெயரில் சர்வதேச குத்துச்சண்டை போட்டியொன்று இலங்கையில் நடைபெறவுள்ளது. 

இப்போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி திங்கட்கிழமை சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது. இதில், 10 நாடுகளைச் சேர்ந்த சிறந்த குத்துச்சண்டை வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு