பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் குறைப்பு! பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் குறைப்பு! பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு..

நாடு முழுவதும் இன்று நள்ளிரவு தொடக்கம் அமுலுக்குவரும் வகையில் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும், 

ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்கள் 10 ரூபாவினாலும் குறைக்கப்படும் என இலங்கை  பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தொிவித்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு