ரக்பி போட்டியில் வென்ற நாமலின் அணி

ஆசிரியர் - Editor II
ரக்பி போட்டியில் வென்ற நாமலின் அணி

ரேஸ்கோர்ஸில் நடந்த சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ சவால் கிண்ணப் போட்டியில் சட்டத்தரணி திதுல ராஜபக்ச தலைமையிலான இலங்கை சட்டத்தரணிகள் ரக்பி கால்பந்துக் கழகம் 57க்கு 7 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை சட்டக் கல்லூரி ரக்பி கால்பந்தாட்டக் கழகத்தை தோற்கடித்து வெற்றி பெற்றது. 

இலங்கை சட்டத்தரணிகள் ரக்பி கால்பந்து கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இந்தப் போட்டியில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடதக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு