SuperTopAds

சமந்தாவுக்கு தசை அழற்சி நோய்!!

ஆசிரியர் - Editor II
சமந்தாவுக்கு தசை அழற்சி நோய்!!

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரும் வரும் சமந்தாவுக்கு முன்பைப் போல தோல் நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் பரவியது.

இவ்விடயம் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்:- சில மாதங்களுக்கு முன் எனக்கு தசை அழற்சி) என்ற நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இது சரியான பின்னர் உங்களிடம் சொல்லலாம் என்று இருந்தேன். 

ஆனால், நான் எதிர்பார்த்ததை விட இதற்கு சற்று கால தாமதம் ஆகிறது. எப்போதுமே வலுவான முன்னிறுத்தலுடன் இருக்க வேண்டியதில்லை என்பதை நான் மெதுவாக உணர்கிறேன். இந்த பாதிப்புடன் போராடிக் கொண்டிருப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.