சமீரவுக்கு வெற்றிகரமாக சத்திரசிகிச்சை!!

ஆசிரியர் - Editor II
சமீரவுக்கு வெற்றிகரமாக சத்திரசிகிச்சை!!

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரவுக்கு மெல்போர்னில் ஆர்த்ரோஸ்கோபிக் நடந்த சத்திர சிகிச்சை வெற்றிகரமாக முடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரபல அவுஸ்திரேலிய சத்திரசிகிச்சை நிபுணர் மருத்துவர் மார்க் பிளாக்னியால் மேற்கொள்ளப்பட்ட அவரது சத்திரசிகிச்சை வெற்றியடைந்துள்ளதாகவும் தற்போது அவர் குணமடைந்து வருவதாகவும் இலங்கை கிரிக்கெட் மருத்துவக் குழுவின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா ஆங்கில ஊடகமொன்றுக்குத் தெரிவித்தார்.

இன்னும் 3 மாதங்களில் அவரை நடவடிக்கைக்குக் கொண்டு வருவோம் என நம்புகிறோம் என பேராசிரியர் அர்ஜுன டி சில்வா மேலும் தெரிவித்தார்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு