முதன் முறையாக தங்கள் குழந்தைகளை காட்டிய நயன் - விக்கி

ஆசிரியர் - Editor II
முதன் முறையாக தங்கள் குழந்தைகளை காட்டிய நயன் - விக்கி

தமிழ் சினிமாவில் முன்னணியில் உள்ள நயன்தாரா, விக்கி தம்பதிகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரட்டை குழந்தை பிறந்தது. இந்த குழந்தை வாடகை தாய் என்று பல சர்ச்சைகள், போக தற்போது இந்த ஜோடி தங்கள் இரட்டை குழந்தைகளுடன் தீபாவளி வாழ்த்து கூறியுள்ளனர், 

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு