பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு, மாற்று பாடசாலைகளுக்கான திகதியும் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு, மாற்று பாடசாலைகளுக்கான திகதியும் அறிவிப்பு..

தீபாவளி தினத்தை ஒட்டியதாக 25ம் திகதி செவ்வாய் கிழமை நாடளாவிய ரீதியில் சகல தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி இராஜாங்க அமைச்சு அறிவித்திருக்கின்றது. 

மேலும் அன்றைய விடுமுறைக்குப் பதிலாக 29ம் திகதி சனிக்கிழமை விசேட பாடசாலை நடைபெறும் எனவும் அமைச்சு அறிவத்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு