அரைச்சதம் அடித்தார் குசல் மெண்டிஸ்!!

ஆசிரியர் - Editor II
அரைச்சதம் அடித்தார் குசல் மெண்டிஸ்!!

உலகக் கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரின் நெதர்லாந்து அணிக்கு எதிரான இன்று வியாழக்கிழமை நடைபெற்றுவரும் போட்டியில் இலங்கை அணியின் குசல் மெண்டிஸ் அரைச்சதம் கடந்துள்ளார்.

ரி-20 போட்டிகளில் அவர் பெற்ற 9ஆவது அரைச்சதம் இதுவாகும். இவர் 34 பந்துகளுக்கு முகங்கொடுத்து 3 நான்கு ஓட்டங்கள் 3 ஆறு ஓட்டங்கள் அடங்களாக இவ்வாறு அரைச்சதம் கடந்தார். 

தொடர்ந்தும் அதிர காட்டிய அவர் 44 பந்துகளுக்கு முகம் கொடுத்து 5 நான்கு ஓட்டங்கள் 5 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 79 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு