SuperTopAds

பொன்னியின் செல்வன் படம் பார்த்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ!

ஆசிரியர் - Editor I
பொன்னியின் செல்வன் படம் பார்த்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனது மனைவியுன் இணைந்து இன்று மாலை கொழும்பிலுள்ள திரையரங்கொன்றில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்வையிட்டார். 

 அவருடன் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவனும் பங்கேற்றிருந்தார்.

Radio