மருதமுனை அல்ஹம்றா வித்தியாலயத்தில் சர்வதேச உளநல தினம்
மருதமுனை அல்ஹம்றா வித்தியாலயத்தில் இன்று சர்வதேச உளநல தினம் கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வின்போது வைத்தியர் U.L. Saraffeen கலந்துகொண்டு மாணவர்களுக்கு உளநல ஆலோசனைகளை பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் நிகழ்த்திய பின்னர் பாடசாலை அதிபர் I.Ubaithullah பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு பல்வேறு தெளிவுகளையும் பெற்றுக்கொண்டனர்.மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடர முடியாமல் பல இடர்களை தற்கால உலகில் எதிர்நோக்குகின்றமை போதைப்பொருள் பாவனையினால் எதிர்நோக்குகின்றச ந்தர்ப்பத்தினால் கற்றலில் ஆர்வம் குறைவடைகின்றமையும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் ஆசிரியர்கள் மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பெறுமதியான பதில்களும் வழங்கப்பட்டது.