SuperTopAds

நீர் நிறைந்த குழியில் விழுந்து இரு சிறுவர்கள் உயிரிழந்த சோகம்!

ஆசிரியர் - Editor I
நீர் நிறைந்த குழியில் விழுந்து இரு சிறுவர்கள் உயிரிழந்த சோகம்!

நீர் நிரம்பியிருந்த குழியில் விழுந்த இரு சிறுவர்கள் பரிதாபகரமாக உயிரிழந்திருக்கின்றனர். 

குறித்த சம்பவம் அத்துரிகரிய - துனந்தஹே என்ற இடத்தில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் 14 மற்றும் 15 வயதான இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். 

Radio