வடிவேலுடன் கைகோக்கும் விஜய் சேதுபதி!!

ஆசிரியர் - Editor II
வடிவேலுடன் கைகோக்கும் விஜய் சேதுபதி!!

வைகைப்புயல் வடிவேலுவுடன், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தை இயக்கிய ஆறுமுக குமார் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதியும், வடிவேலுவும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப்படம் முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து உருவாக உள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு