ரி-20 கிரிக்கெட் தரவரிசை!! -தனது இடத்தை தொடர்ந்து தக்கவைத்த சூர்யகுமார் யாதவ்-

ஆசிரியர் - Editor II
ரி-20 கிரிக்கெட் தரவரிசை!! -தனது இடத்தை தொடர்ந்து தக்கவைத்த சூர்யகுமார் யாதவ்-

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 838 புள்ளிகளுடன் தொடர்ந்து 2 ஆவது இடத்தில் உள்ளார். 

முதல் இடத்தில் உள்ள பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானுக்கும் அவருக்கும் 15 புள்ளிகளே வித்தியாசம் இருக்கிறது. ரிஸ்வான் 853 புள்ளிகளுடன் இருக்கிறார்.

32 வயதான சூர்யகுமார் யாதவ் அண்மைக்காலமாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தென் ஆப்பிரிக்கா தொடரில் அவர்தான் அதிக ஓட்டங்கள் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு