SuperTopAds

பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு விஷமானதால் 17 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி..!

ஆசிரியர் - Editor I
பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு விஷமானதால் 17 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி..!

பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு விஷமானதால் தரம் 5 மாணவர்கள் 17 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்க்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் புத்தல - பல்வத்த பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று இடம்பெற்றிருக்கின்றது. 

இன்று காலை பாடசாலையில் வழங்கப்பட்ட உணவை உண்ட பின்னரே இவ் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்போது குறித்த மாணவர்கள் வெல்லவாய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Radio