ஸ்ரேயா வெளியிட்ட புகைப்படம்!! -வியந்து போன ரசிகர்கள்-

ஆசிரியர் - Editor II
ஸ்ரேயா வெளியிட்ட புகைப்படம்!! -வியந்து போன ரசிகர்கள்-

நடிகை ஸ்ரேயா சரண் புடவை ஒன்றுடன் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது. 

தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா. தொடர்ந்து ரஜினிகாந்த்துடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், தனு{டன் குட்டி, திருவிளையாடல் ஆரம்பம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்துள்ள நராகசுரன் படம் கடந்த சில வருடங்களாக பொருளாதரா சிக்கல் காரணமாக திரைக்குவராமல் இருக்கிறது.  

தற்போது அவர் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் படத்தில் புடவையை இப்படியுமா கட்டுவது என ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு