சிகரெட் விலை மீண்டும் உயர்த்தப்பட்டது..!

ஆசிரியர் - Editor I
சிகரெட் விலை மீண்டும் உயர்த்தப்பட்டது..!

இலங்கையில் விற்பனை செய்யப்படும் இரு வகையான சிகரெட்டுக்களினதும் விலைகள் 5 ரூபாயினால் உயர்த்தபட்டிருக்கின்றது. 

அதன்படி, அந்த இரண்டு வகையான சிகரெட்டுகளின் புதிய விலை 90 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு