யாழ்.போதனா வைத்தியசாலையில் மோட்டார் சைக்கிள் திருட்டு!

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் மோட்டார் சைக்கிள் திருட்டு!

யாழ்.போதனா வைத்திசாலை சிற்றுண்டிசாலைக்கு சிற்றுண்டிப் பொருட்களை கொண்டுவந்த வியாபாரியின் மோட்டார் சைக்கிள் கொள்ளையர்களால் திருடப்பட்டுள்ளது. 

சிற்றுண்டிசாலைக்கு சென்று பொருட்களை வழங்கியிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிள் நிறுத்திய இடத்திற்கு வந்தபோது மோட்டார் சைக்கிள் காணாமல்போயுள்ளது. இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகத்திடமும், 

பொலிஸாரிடமும் பாதிக்கப்பட்ட வியாபாரி முறைப்பாடு வழங்கியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு