லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் பெற்ரோல் விலையை குறைத்தது!

லங்கா ஐ.ஓ.சி நிறவனமும் நேற்று நள்ளிரவு தொடக்கம் பெற்ரோல் விலையை குறைப்பதாக அறிவித்திருக்கின்றது.
இதன்படி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி ஆகியவற்றின் 92 ரக பெற்றோலின் புதிய விலை 410 ரூபாவாகவும்,
95 ரக பெற்றோலின் புதிய விலை 510 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏனைய எரிபொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் செய்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.




