இன்று நள்ளிரவு தொடக்கம் பெற்ரோல் விலை குறைக்கப்படுகிறது! புதிய விலைகள் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
இன்று நள்ளிரவு தொடக்கம் பெற்ரோல் விலை குறைக்கப்படுகிறது! புதிய விலைகள் அறிவிப்பு..

நாட்டில் இன்று நள்ளிரவு தொடக்கம் எரிபொருள் விலைகள் குறைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

இதன் படி பெற்ரோல் 92 ஒக்ரைன் 40 ரூபாவாலும், 95 ஒக்ரைன் 30 ரூபாவாலும் குறைக்கப்படவுள்ளது. இதன்படி 92 ஒக்ரைன் புதிய விலை 410 ரூபாய், 95 ஒக்ரைன் புதிய விலை 510 ரூபாய்,

இது தவிர மற்றைய பெற்ரோலிய பொருட்களின் விலைகள் அப்படியே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு