நசீம் ஷாவுக்கு கொரோனா!!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷாவுக்கு நிமோனியா காய்ச்சலால் நேற்று முன்தினம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நசீம் ஷாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி படுத்தப்பட்டுள்ளது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.