டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் கற்பழிப்பு புகார்!!

ஆசிரியர் - Editor II
டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் கற்பழிப்பு புகார்!!

அமெரிக்கா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் கற்பழிப்பு புகார் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் பெண் எழுத்தாளரான ஜூன் கரோல் கூறும்போது:-

1995 ஆம் ஆண்டின் பிற்பகுதி அல்லது 1996 ஆம் ஆண்டின் முற்பகுதியில் மிட்டவுன் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள ஒரு கடையின் உடைமாற்றும் அறையில் தன்னை டிரம்ப் பாலியல் பலாத்காரம் செய்தார் என்று கூறி உள்ளார்.

இரு வருடங்களாக தீயணைப்பு வாகனத்தை திருத்த முடியாத யாழ்.மாநகர நிர்வாகம்..

மேலும் சங்கதிக்கு