இந்திய அணிக்கு எதிரான போட்டி!! -மிச்சேல் மாஷ் இல்லை-

ஆசிரியர் - Editor II
இந்திய அணிக்கு எதிரான போட்டி!! -மிச்சேல் மாஷ் இல்லை-

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக முகாலியில் நடைபெறவுள்ள ரி-20 போட்டிகளில் அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிச்சேல் மாஷ் பங்குகொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு கணுக்காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக குறித்த போட்டியில் பங்குகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவரின் இடத்திற்கு ஸ்டீவ் ஸ்மித் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் மூன்றாவது துடுப்பாட்ட வீரராக களம் இறக்கப்படுவார் என அவுஸ்திரேலிய அணி தலைவர் ஆரோன் பின்ச் குறிப்பிட்டுள்ளார்.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு