சரியான சூரிய அஸ்தமனத்திலும் கவர்ச்சி!! -புகைப்படத்தை பதிவிட்ட சன்னி லியோன்-

ஆசிரியர் - Editor II
சரியான சூரிய அஸ்தமனத்திலும் கவர்ச்சி!! -புகைப்படத்தை பதிவிட்ட சன்னி லியோன்-

ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் சமூக வலைத்தளத் தளங்களில் ஆக்டிவாக உள்ளார். அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். 

இந்நிலையில் தற்போது இவர் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சரியான சூரிய அஸ்தமனம், என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு