லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டது! நேற்று நள்ளிரவு தொடக்கம்..

ஆசிரியர் - Editor I
லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டது! நேற்று நள்ளிரவு தொடக்கம்..

லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலின்டர்களின் விலைகள் நேற்று நள்ளிரவு தொடக்கம் குறைக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1050 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், 

அதன் புதிய விலை 5,800 ரூபாவாகும்.மேலும், 5 கிலோ எடை கொண்ட லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 420 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், 

புதிய விலை 2,320 ரூபாவாகும். இதேவேளை, 2 கிலோகிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 928 ரூபா.

இரு வருடங்களாக தீயணைப்பு வாகனத்தை திருத்த முடியாத யாழ்.மாநகர நிர்வாகம்..

மேலும் சங்கதிக்கு