வெளிநாட்டில் தேசிய கொடியுடன் விக்கி - நயன்

ஆசிரியர் - Editor II
வெளிநாட்டில் தேசிய கொடியுடன் விக்கி - நயன்

அண்மையில் திருமணம் செய்து கொண்ட தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியான நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஸ்பெயினில் 2 ஆவது தேனிலவு பயணத்தைத் மேற்கொண்டு உள்ளனர். 

இதையடுத்து இவர்கள் இருவம் இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் வெளிநாட்டில் தேசியக் கொடியை பறக்கவிட்டுள்ளனர். இந்த வீடியோவை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு