பாறை மேல் ஏறி கவர்ச்சி!! -வெளியானது ஐஸ்வர்யா தத்தாவின் படங்கள்-

ஆசிரியர் - Editor II
பாறை மேல் ஏறி கவர்ச்சி!! -வெளியானது ஐஸ்வர்யா தத்தாவின் படங்கள்-

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமடைந்த ஐஸ்வர்யா தத்தா வித்தியாசமான போஸ் கொடுத்து புதிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா தத்தா அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் இவர் பதிவிட்டிருக்கும் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பாறை மேல் ஏறி கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா தத்தாவின் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளனர். 

பொதுத் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது. தி. திபாகரன், M.A.

மேலும் சங்கதிக்கு