சன்னி லியோனின் சவாலை ஏற்ற சுருதிஹாசன்!!

ஆசிரியர் - Editor II
சன்னி லியோனின் சவாலை ஏற்ற சுருதிஹாசன்!!

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக உள்ள சன்னி லியோன் அடிக்கடி புகைப்படங்களை பதிவேற்றி வரும் இவர், தற்போது சவால் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அவர் செய்திருக்கும் சவால் பயங்கர டிரெண்டாகி உள்ளது. அதில் தலைகீழாக நின்று ஆங்கில எழுத்தான 'ஒய்' வடிவத்தில் நிற்பது போன்ற போஸ் கொடுத்துள்ளார், இந்த வீடியோவை பதிவேற்றிய அவர் இதனை போல மற்றவர்களையும் செய்ய சொல்லி சேலஞ்ச் செய்து இருக்கிறார். இவரது வொர்க் அவுட் சேலஞ்சை ஏற்றுக்கொண்டு இணையாவாசிகள் பலரும் இதே போல செய்து டிரெண்டாக்கி வந்தனர்.

இந்நிலையில் நடிகை சுருதி ஹாசன் சன்னி லியோனின் சவாலை ஏற்றுக்கொண்டு டிரெண்டிங் வரிசையில் சேர்ந்து இருக்கிறார். சன்னி லியோன் போலவே கருப்பு நிறத்தில் உடை அணிந்துகொண்டு அழகாக 'ஒய்' வடிவத்தில் போஸ் கொடுத்துள்ளார். இந்த 'ஒய் சவாலை' பலரும் ஏற்றுக்கொண்டு செய்து வரும் நிலையில், தற்போது சுருதிஹாசன் செய்திருப்பது மேலும் டிரெண்டாகியுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு