ஜனாதிபதி உடன் பதவி விலகவேண்டும்..! பொதுஜன பெரமுன அழுத்தம்..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி உடன் பதவி விலகவேண்டும்..! பொதுஜன பெரமுன அழுத்தம்..

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ பதவி விலகவேண்டும் எனவும் புதிய இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம் எனவும் பொதுஜன பெரமுனவின் 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக கோரியுள்ளனர். 

டளஸ் அலகப்பெரும, சன்ன ஜயசுமன, நாலக கொடஹேவா உள்ளிட்ட 19 எம்.பிக்கள் இவ்வாறு கோரிக்கை கடிமொன்றை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு