SuperTopAds

விக்ரமுக்கு திடீர் மாரடைப்பு!! -தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி-

ஆசிரியர் - Editor II
விக்ரமுக்கு திடீர் மாரடைப்பு!! -தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி-

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விக்ரமுக்கு இன்று வெள்ளிக்கிழமை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடிகர் விக்ரம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். அப்போது அவர் வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தகக்து.