வோர்ன் - முரளிதரன் கிண்ண டெஸ்ட் தொடர்!! -இன்று காலியின் ஆரம்பம்-

ஆசிரியர் - Editor II
வோர்ன் - முரளிதரன் கிண்ண டெஸ்ட் தொடர்!! -இன்று காலியின் ஆரம்பம்-

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையில், இரண்டு போட்டிகள் கொண்ட வோர்ன் - முரளிதரன் கிண்ண டெஸ்ட் தொடர், இன்று புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

முதலாவது போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் முற்பகல் 10 மணிக்கு இன்று புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள், இலங்கையில் 6 வருடங்களுக்கு பின்னர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளன.

2016 ஆம் ஆண்டு விளையாடிய 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, 3 க்கு 0 என்ற அடிப்படையில் இலங்கை அணி கைப்பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு