பிகினி உடையில் கலக்கும் விஜய் பட நடிகை!!

ஆசிரியர் - Editor II
பிகினி உடையில் கலக்கும் விஜய் பட நடிகை!!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமீஷா பட்டேல் கவர்ச்சி உடையில் இருக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் நடித்து 2003 இல் வெளியான புதிய கீதை படத்தில் நாயகியாக நடித்தவர் அமீஷா பட்டேல். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். 46 வயதாகும் அமீஷா படேலுக்கு கவர்ச்சி படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதே வழக்கம்.

இந்நிலையில் புதிய பிகினி உடையில் கவர்ச்சி காட்டும் வீடியோவை அமீஷா பட்டேல் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு