யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை அமைச்சர் நிமால் சிறீபால டி சில்வா பார்வையிட்டார்..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை அமைச்சர் நிமால் சிறீபால டி சில்வா பார்வையிட்டார்..!

யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர்நிமால் சிறீபால டி சில்வா யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை பார்வையிட்டுள்ளார்.

விமான நிலையத்தை மீள ஆரம்பிப்பது மற்றும் தமிழகம் - திருச்சிக்கு விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பான பேச்சுக்கள் எழுந்துள்ள நிலையில் அமைச்சர் விமான நிலையத்தை பார்வையிட்டு நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.

இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு