செருப்பால் அடித்த சன்னி லியோன்!!

ஆசிரியர் - Editor II
செருப்பால் அடித்த சன்னி லியோன்!!

ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் சமூக வலைத்தளத்தளங்களில் ஆக்டிவாக உள்ள அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். 

இந்நிலையில் அண்மையில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற சன்னி லியோன் பிகினி உடையில் கவர்ச்சியாக எடுத்துகொண்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில், சன்னி லியோன் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நீச்சல் குளம் அருகில் நடந்து வரும் சன்னி லியோனை அவருடைய நண்பர் நீரில் தள்ளி விடுகிறார். இதனால் அவருடைய நண்பரை செருப்பை தூக்கி எறிந்து சன்னி அடித்துள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு