ஜ.பி.எல் தொடரில் அதிரடி துடுப்பாட்டம்!! -தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்திய அணியில்-

ஆசிரியர் - Editor II
ஜ.பி.எல் தொடரில் அதிரடி துடுப்பாட்டம்!! -தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்திய அணியில்-

ஐ.பி.எல் ரி-20 கிரிக்கெட் தற்போது நடைபெற்று வரும் தொடரில் பெங்களூர் அணியின் சார்பில் விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

அவரது அதிரடி துடுப்பாட்டத்தை பல்வேறு சிரேஷ்ட கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான ரி-20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.

இந்த வருட ஐ.பி.எல் ரி-20 கிரிக்கெட் தொடரில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 287 ஓட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு