65வது சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்துகொள்ளும் ஒரேயொரு தமிழ் மாணவனாக கிளி.மகா வித்தியாலய மாணவன் தொிவு..

ஆசிரியர் - Editor I
65வது சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்துகொள்ளும் ஒரேயொரு தமிழ் மாணவனாக கிளி.மகா வித்தியாலய மாணவன் தொிவு..

63வது சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மாணவன் பங்குபற்றவுள்ளான். 

சர்வதேச போட்டிக்காக நோர்வே செல்லும் குழுவில் இடம்பிடித்துள்ள ஒரேயொரு தமிழ் மாணவன் என்பதுடன், 

ஏற்கனவே 2 தடவை சர்வதேச போட்டிகளில் பங்கெடுத்த குறிதத மாணவன் 3வது தடவையும் செல்கின்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு