பிகினி உடையில் 'கேஜிஎப்' கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!!

ஆசிரியர் - Editor II
பிகினி உடையில் 'கேஜிஎப்' கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!!

இந்தியத் திரையுலகத்தில் வேறு எந்த ஒரு நடிகைக்கும் கிடைக்காத அறிமுகமான முதல் படமே மாபெரும் வெற்றியைப் பெற்றது என்று பெருமையை 'கேஜிஎப்' படத்தின் மூலம் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டிக்குக் கிடைத்துள்ளது. 

அவர் இப்படத்தில் அறிமுகமாவதற்கு முன்பு சில அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு பட்டங்களை வென்றுள்ளார். 2015 இல் மிஸ் கர்நாடகா, 2016 இல் மிஸ் திவா சுப்ராநேஷனல், மிஸ் சுப்ராநேஷனல் ஆகிய பட்டங்களை வென்றுள்ளார். 

2015 ஆம் ஆண்டு மிஸ் தென்னிந்தியா போட்டியில் பங்கேற்றார். மிஸ் குயின் இந்தியா அழகிப் போட்டியில் முதல் ரன்னர் அப்பாக வென்றுள்ளார். அப்போது அவர் பிகினியில் போஸ் கொடுத்த சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு