சைமண்ட்ஸ் விபத்தில் பலி!!

ஆசிரியர் - Editor II
சைமண்ட்ஸ் விபத்தில் பலி!!

ஆஸ்திரேலியாவின் பிரபல கிரிக்கெட் வீரரான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்து ஒன்றில் தனது 46 ஆவது வயதில் உயிரிழந்தார்.

இந்த ஆண்டில், கடந்த மார்ச் மாதம், ஆஸ்திரேலியாவின் பிரபல சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் மரணமடைந்தார். 

அதற்கு முன்னதாக, விக்கெட் கீப்பர் ராட் மார்ஷும் இறந்த நிலையில், தற்போது சகல துறை ஆட்டக்காறர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் இறந்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு