யாழ்.சாவகச்சோியில் வீதியில் நின்ற இளைஞனிடம் கைவரிசையை காட்டிய வழிப்பறி கும்பல்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோியில் வீதியில் நின்ற இளைஞனிடம் கைவரிசையை காட்டிய வழிப்பறி கும்பல்..!

யாழ்.சாவகச்சோி - நுணாவில் பெருக்கங்குளம் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் வீதியில் நின்ற இளைஞனின் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறி கும்பல் அறுத்துச் சென்றுள்ளது. 

சம்பவத்துடன் தொடர்புடைய வழிப்பறி திருடர்கள் அருகில் இருந்த சீ.சி.ரி.வி கமரா காட்சிகளில் பதிவாகியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக சாவகச்சோி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

குறித்த சம்பவம் நேற்றய தினம் இடம்பெற்றுள்ளது. 

உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio