யாழ்.திருநெல்வேலியில் மருத்துவ பீட மாணவனின் மடிகணனி திருட்டு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.திருநெல்வேலியில் மருத்துவ பீட மாணவனின் மடிகணனி திருட்டு..!

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீட மாணவனின் மடிகணனி திருடிச் செல்லப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

திருநெல்வேலியில் வாடகை வீடொன்றில் தங்கிருக்கும் குறித்த மாணவன் தனது மடிகணனினை ஜன்னலின் அருகில் வைத்திருந்த நிலையில் வீட்டு வளாகத்திற்குள் நுழைந்த திருடர்கள் மடிகணனினை திருடிச் சென்றுள்ளனர். 

குறித்த மாணவின் கற்றல் தொடர்பான விடயங்கள் அதில் அடங்கிருக்கும் நிலையில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவன் முறைப்பாடு பதிவு செய்துள்ளான். 


உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio