பிரதமரானார் ரணில், யாழ்.நகரில் வெடி கொழுத்தி கொண்டாட்டம்..!

ஆசிரியர் - Editor I
பிரதமரானார் ரணில், யாழ்.நகரில் வெடி கொழுத்தி கொண்டாட்டம்..!

ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்ற நிலையில் நேற்று இரவு யாழ்.நகரில் ஆதரவாளர்கள் கொழுத்தி கொண்டாடினர். 

நேற்று வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு இலங்கையின் புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இதனையடுத்து யாழ்.நகரின் பிரதான வீதிகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் வெடி கொழுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio